க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸ்

இது ஒரு கனவு டீம்! க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் இருவரும் பூஷன் குமாருடன் இணைகின்றனர். டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி – தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர் … Continue reading க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸ்